சுதந்திர ஊடக கண்கானிப்பு மையத்தின் மாவட்டஒன்றுகூடல்

0
34

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

சுதந்திர ஊடக கண்கானிப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒன்று கூடல் நேற்று (9)காத்தான்குடி கடாபி ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் MM இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
தேசிய ஆளுநர் சபையின் செயலாளர் நாயகம் ,தினமணி பத்திரிகை பிரதம ஆசிரியரும், தளம் இணையத்தளத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான ஐ.எஸ்.பௌமி

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் மருதூர் ஏ ஹஸன்

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் கிழக்கு மாகாண நிதி திட்டமிடல் பணிப்பாளரும், கணக்காளருமான எம்.ஐ.எஸ்.முகம்மட் ஜிப்ரி

அம்பாரை மாவட்ட பணிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான சலீம் றமீஸ் .ஜேபி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here