நாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.

0
133

(Media Unit Jdik)

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் நாளை (22) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.15 மணிக்கு மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் பெண்களுக்கான விசேட மார்க்கச் சொற்பொழிவொன்று இடம்பெறவுள்ளது.

இதில் வளவாளராக கந்தளாய் இப்னு தைமியா அரபுக் கல்லூரியின் அதிபர் பீ.பீ.ஜாபிர் (ஷரபி) அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

எனவே இந்நிகழ்வில் அனைத்து தாய்மார்களும், சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here