மீராவோடை தாருஸ்ஸலாமில் றாபிதது அஹ்லுஸ் ஸுன்னாவின் மாவட்ட தர்பியா ஒன்றுகூடல்

0
103

றாபிதது அஹ்லுஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் நாளை (15) வெள்ளிக்கிழமை மாவட்ட தர்பியா ஒன்றுகூடல் நிகழ்ச்சி இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு பிற்பகல் 4.30 மணி தொடக்கம் 5.30 வரை பெண்கள் நிகழ்ச்சியும்.

மஃரிப் தொழுகை முதல் இரவு 9.30 வரைக்கும் ஆண்கள் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் தலை சிறந்த உலமாக்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றவுள்ளதால் அனைவரும் உரிய நேரத்திற்கு வருகைதந்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

ஏற்பாடு:- றாபிதது அஹ்லுஸ் ஸுன்னா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here