குமுதே,கட்தா போட்டிகளில் பைஸல் அம்மாருக்கு 2 மற்றும் 3ஆம் இடங்கள்

0
38

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கியோர் யொகு காய் அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிறைவும் 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது கியோர் யொகு காய் சம்பியன்ஷிப் நிகழ்வும் கொழும்பு – 07 இல் அமைந்துள்ள பொதுநூலகத்தில் நடைபெற்றது.

சொட்டோகான் கராத்தே தோக்கியார் யொகு காய் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிஹான் எம்.பீ. ஏ. கடாபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குமுதே மற்றும் கட்தா போட்டிகளின் 10,9,8,7 கியூ பிரிவில் 5 வயதைச் சேர்ந்த முஹம்மட் பைஸல் அம்மார், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here