ஓட்டமாவடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாநாட்டு மண்டபத்தின் வேலைகள் முடிவுறும் தருணத்தில்!

0
107

(எஸ்.ஏ.றிஸ்வி)

ஒட்டமாவடி தேசிய பாடசாலையில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டு வரும் மாநாட்டு மண்டபத்தின் வேலைகள் முடிவுறும் தருணத்தில் காணப்படுகின்றது.

இம்மாநாட்டு மண்டபத்தினை அமைப்பதற்கு நிதியை பெற்று தந்த விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கு பாடசாலை நிருவாகத்தினர், பிரதேச மக்கள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள் ஆகியோர்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here