ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் மாணவன் மிஹ்ளார் அம்மார் சாதனை

0
89

(அபூ நமா)

ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் ஹிப்ளுப் பிரிவில் கல்வி கற்கும் காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது மிஹ்ளார் அம்மார் என்ற மாணவர் அல்குர்ஆனை இரண்டு வருடத்திற்குள் பூரணமாக மனனம் செய்து முடித்துள்ளார்.அல்ஹம்துலில்லாஹ்.

குறித்த கல்லூரியில் இவர் 25 வது ஹாபிலாகும்.
இம்மாணவரின் எதிர்காலம் சிறப்பாக அமைய அனைவரையும் பிராத்திக்குமாறு கல்லூரியின் நிருவாகத்தினர்  வேண்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here