கை வண்ணங்களால் மக்களது எண்ணங்களில்….வளர்ந்து வரும் ஓவியன் சம்மாந்துறை மொஹமட் ரிசாத் (ஓவியங்கள் இணைப்பு)

Spread the love

1452587_734653543275389_739485202392735177_nமக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்

சம்மாந்துறையானது சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கட்டுரையாளர்கள் என பல கலைத்துறை சார்ந்தவர்களைக் கொண்டிருக்கும் ஊராகும்.

அந்த வகையில், ஓவியத்துறையில் பல படைப்புக்களைப் படைத்து, தனது கை வண்ணங்களால் மக்களது எண்ணங்களில் நிலைத்து நிற்கும் வளர்ந்து வரும் சிறந்த ஓவியராக மொஹமட் ரிசாத் அவர்கள் இனங்காணப்படுகிறார்கள்.

இவரது கை வண்ணத்தில் உருவான ஓவியங்கள் அத்தனையும் கண்களைக்கவரும் வண்ணம் இயற்கையை மிஞ்சும் அளவுக்கு அற்புதாக இருப்பதனை அவர்களது ஓவியங்களிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

தத்துரூபம்..தத்துரூபம் என்று கேள்விப்பட்டிருப்போம் அந்த தத்துரூபம் என்றால் என்ன என்பது பற்றி இவரது ஓவியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இலைமறை காயாய் இருக்கும் சம்மாந்துறையின் சிறந்த இளம் ஓவியரான மொஹமட் றிசாத் அவர்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை வெளிக்கொணர்வது நம் அனைவரதும் கடமையாகும்.

1452587_734653543275389_739485202392735177_n

11035688_793232430750833_1563260009815122813_n 11025768_794771883930221_5472828753390781861_n 10991097_791714480902628_7662646435332658780_n 10868229_748485695225507_3265364845280715877_n 10698522_705881992819211_7389133318412106858_n 10521819_721947411212669_4812966698790383519_n 10505285_658142820926462_6715511098222504852_n 10500242_660960453978032_1906173243408244669_n 10447803_710741335666610_2530974808481516451_n 10396286_791299714277438_7275999147757234642_n 10391462_644416738965737_4442650073800904890_n 10382852_719493778124699_8054916231592342982_n 10371953_718581994882544_4786739024469940826_n 10313563_626871877386890_1028971690971614526_n 10308305_634399023300842_4213124821187550570_n 10291721_720226258051451_6894820401430029055_n 10288770_622528894487855_7361675169052737020_n 10170713_622528787821199_7940062225624821330_n 10157404_618668691540542_9140400737876587770_n 10155296_622528664487878_4323196326824520301_n 1966870_740000232740720_1341636997202206658_n 1926744_622528731154538_2379914502097786177_n 1907618_622519047822173_4326188298064883872_n 1610754_663799600360784_7692631549663750054_n 1558488_622528817821196_9083047694375028766_n 1452587_734653543275389_739485202392735177_n 1382899_731382946935782_7449651739066846312_n 1016865_719667841440626_1322762071067585215_n 1012546_622557851151626_6475837868250654671_n 997091_724802757593801_4825193498397734125_n 15501_749391298468280_4331101001065904887_n

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*