புதிய மாணவா் நோ்முகத்தேர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவா்கள்

Spread the love

004மாவடிச்சேனை செய்தியாளா்

2015 கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு இன்று நாவலடியில் அமைந்துள்ள மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

தந்தையை இழந்த 6ம் ஆண்டிற்கு சித்தியடைந்த மாணவர்கள் உள்ளிட்ட, தந்தையுள்ள குறித்த ஆண்டிற்கு சித்தியடைந்த மாணவர்களும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பரீட்சைக்குழுவின் மூலம் மாணவர்களின் வாசிப்பு, கிரகித்தல், குர்ஆன் திவாலத் மற்றும் பொது உளச்சார்பு தொடர்பான வினாக்கள் நேர்முகப்பரீட்சையில் வினவப்பட்டதுடன், ஒரு மணி நேர பொதுக்கேள்விகளை உள்ளடக்கிய எழுத்துப்பரீட்சையும் நடைபெற்றது.

இன்றைய தினம் சீரற்ற கால நிலையால் பரீட்சைக்கு சமூகம் தர முடியாதவர்களுக்கும், புதிதாக இணைய விரும்புவர்களுக்கமாக மற்றுமொரு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 21.12.2014ம்திகதி நடைபெற ஏற்பாடு செய்துள்ளதாக அதிபர் மௌலவி ஏ. ஹபீப் காஸிமி கல்குடா நேசனுக்குத் தெரிவித்தார்.

001 002 003 004

 

4 Comments

  1. அவக எல்லாம் உங்கட ஊடடயும் போலீசுக்கும் இணக்க சபைக்கும் அலைந்து அலைந்து களைச்சி போய்தாங்கலாம், ஊட்ட வந்தா இருக்கிற டோகிமேண்ட புடுங்கி அனுப்பவா, நீங்க எப்ப நானா தொழில் செஞ்சி பிள்ளைகளுக்கு சோறு குடுத்த/? உறுதிஅள்ளிக்கிட்டு திரியிரையும் சந்தர்ப்பம் பார்த்து அரசியல் வாதிகளுக்கு பின்னால பல்லு இழிச்சிம் தான ஒங்கட காலம் போகுது. சீ… சீ .. இதெல்லாம் ஒரு புழப்பு.?

  2. பிரதா் சாட்டோ மன்சூா் பிறரை குறை காணமுன் தன்னிடமுள்ள குறைகளை இனங்கண்டு திருத்திக் கொள்ள பாருங்கள், எல்லாவற்றுக்கும் கொமான்ட் பன்றது கெட்டித்தனம் அல்ல முஸ்தபா மௌலவி உங்களிடம் கேட்டாரா கண்ணாடி இல்லாமல் எப்படி இருக்கிறது என்று ? முஹைதீன் மௌலவி உங்களிடம் வேலை தேடி வந்தாரா? ஏன் உலமாக்களை வம்புக்கு இழுக்கறீா்கள் தியாகத்துடனும் அா்ப்பணிப்புடனும் பலபோ் வேலை செய்றாங்க பணம் இருந்தால் உங்களையும் நிருவாகம் பண்ணலாம் போல இன்று ஊர்ல பணத்துக்காக தன்னுடை சுய கௌரவத்தையும் விடுபவா்கள் ஏராளம் பணமின்றேல் ஏழ்மையாக வாழலாம் ஒரு போதும் மானமிழந்து வாழ முடியாது இப்படியான விமா்சனங்களை விட ஆக்கபூா்வமான விமா்சனங்ளை எதிா்பார்க்கிறோம்.

  3. சாடோ மாமா .நீங்கள் அரசியல்வாதிகளிடம் கொந்தராத்து செய்த கதையா நான் நம்பமாட்டேன் .வேலைகளை வாங்கி கொந்தராத்துக் காரர்களுக்கு விற்று இருப்பீர்கள்.நல்ல மழை பெய்யுது .ஒரு சாக்கு பொக்கட்டுக் கிழங்கை இரவோடு இரவாக எவன்டையும் வளவுக்க போய் பிடுங்கி கொண்டு வந்து மீராவோடை மர்க்கட்டுக்குள்ள போட்டு வியாபாரம் செய்து பிள்ளைகளுக்கு ஒரு பிடி சோறாவது கொடுக்கலாம்தானே .ஊரவன் எழுதிறான் எண்டு விட்டுக் கொடுக்கிரீர்களும் இல்லை.உங்களுக்கு சூடு,சுரணை,ரோசம் இருந்தால்தானே அது வரும்.

  4. மன்சூர் நானா நல்லா குழம்பிப் போயிரிக்கருண்டு தெளிவாக விளங்குது. நீங்க அந்த தறுதலைகள் ஜமாத்தில இருந்த உண்ம எனக்கித் தெரியாது. அதப்பத்தி நான் கதைக்கவும் வரல்ல. ஆனா நீங்க அதப்பத்தி கதைக்க தூண்டினா வேற வழி இல்ல. நல்லது அந்த ஜாமத்தில நீங்க இப்ப இல்லாமப்போனது.இருந்திருந்தா நீங்க இன்னும் நல்லா நாறிப்போயிருப்பீங்க.பீர்நபிக்கும் ஹாரூன்நபிக்கும் காசி பங்குவைக்கிறத்தில ஏற்பட்ட சண்டையின் நாத்தம் இன்னும் வீசிக்கிட்டுத்தான் இருக்கி. மொத்தத்தில் நீங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

Leave a Reply

Your email address will not be published.


*