தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் நேர்முகப் பரீட்சை பற்றிய அறிவித்தல்.

Spread the love

எமது கலாபீடத்தில் 2015ஆம் ஆண்டின் புதிய மாணவHகளை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.12.2014 ஞாயிறு காலை 09மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருகின்றேன்.

ஏற்கனவே கலாபீடத்தில் சேர்ந்துகொள்வதற்காக விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்கத் தவறியவர்களும் கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களுடன் அன்றைய தினம் குறித்த நேரத்தில் கலாபீடத்திற்கு சமூகமளிக்குமாறு வேண்டுகிறேன்

அதிபா்

Dharussaalamghghg

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*