முதல் முஸ்லிம் பிரதிநிதி எம். சி. அப்துர்ரஹ்மான்

11263780_380546012153187_1224896804_nவரிப்பத்தான்சேனை-ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)

எமது முதல் முஸ்லிம் பிரதிநிதி . இவருடைய முழுப்பெயர் காசிம் அப்துர்ரஹ்மான். எமனிய பரம்பரையைச் சேர்ந்த இவருடைய தாய் குதுப் ஷெய்க் இஸ்மாயீல் எனப்படும் எமனிய ஆத்ம ஞானியின் மகளாவார்.

வர்த்தகத்தோடு தனது வாழ்க்கையை ஆரம்பித்த அவர் புறக் கோட்டையில் பல சரக்குக்கடைகளையும் புடவக்கடையொன்றையும் சொந்தமாக வைத்திருந்தார். இவர் 1876 இல் கொழும்பு மாநகர சபையின் ஒரு ஆசனத்துக்கு நியமிக்கப்பட்டார் . பின்னர் மாநகர நீதிபதியாகவும் பணியாற்றினார் .

இவரால் எமது சமூகம் அதிகம் பயன்பெற்றுள்ளது. இவரின் சேவையை நாங்கள் மறக்ககூடாது.

11263780_380546012153187_1224896804_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>