கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில்  ‘உஸ்ரதுன் ஸயீதா’ பயிற்சி நெறி ஆரம்பம்.

Spread the love
saacஅபூ அம்றா
மகிழ்ச்சியான குடும்பம் என்ற தொணிப்பொருளில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் பயிற்சி நெறியொன்று ஆரமபிக்கப்படடுள்ளது.
இப்பயிற்சி நெறி 55 மணித்தியாலங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டு துறைசார் வளவாளர்கள் மூலம் வழங்கப்படவுள்ளதுடன், பயிற்சி நெறியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும்  வழங்கி வைக்கப்படும்.
மேலும் பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் பெண்களின் அறிவு மட்டத்தினையும் கிரகித்தல் தன்மையினையும் பரீட்சிக்கும் நோக்கில் பயிற்சி வகுப்பின் இறுதி நாளில் எழுத்துப்பரீட்சையும் நடைபெற்று திறமையின் அடிப்படையில் பணப்பரில்களும் வழங்கப்படும்.
மேற்படி பயிற்சி நெறியில் ஆன்மீகம், சட்டம், சுகாதாரம் மற்றும் உளவள ஆலோசனைகள் உட்பட பெண்களுக்குத் தேவையான பொதுச்சட்டங்களை உள்ளடக்கி விரிவுரைகள் ஆற்றப்படவுள்ளதாக ஜமாஅத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.அறபாத் (ஸஹ்வி) தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*