கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் ஷபாப் அனுசரணையில் பயிற்சிப்பட்டறை

1-min-minஅபூ அம்றா
கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மகளிருக்கான ஒரு வார காலப்பயிற்சிப்பட்டறை மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது.
இவ்வருடம் க.பொ.த.சா.த பரீட்சை எழுதிய மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டுள்ளனர். மகளிருக்கான சரீஆ விளக்கம், அல்குர்ஆன் சுன்னா பற்றிய தெளிவு, தலைமைத்துவ ஆளுமை விருத்தி மற்றும் சர்வதேச, தேசிய நிகழ்வுகளை உள்ளடக்கியதான பாடத்திட்டற்கேற்ப விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன.
பயிற்சியின் இறுதியில் வளவாளர்களால் தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிப்பவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் சான்றிழும் வழங்கப்படுமென ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.அறபாத் ஸஹ்வி தெரிவித்தார்.
1-min-min 2-min-min 3-min-min

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>