கல்குடா நேசனின் ‘‘இளங்கலைஞர் அறிமுகம்”

logoஇன்று தினசரிகள், வார மஞ்சரிகள், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை என பல் துறைகளில் எழுதி வளர்ந்து வரும் இளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கல்குடா நேசன் கலைஞர் அறிமுகம் எனும் ஒரு பகுதியை ஆரம்பித்துள்ளது.

இதில், இலங்கையில் பல பாகங்களிலுமிருந்து எழுதி வரும் இளங்கலைஞர்கள் அறிமுகப்படுத்துவதுடன், அவர்களின் ஆக்கங்களையும் வெளியிட உத்தேசித்துள்ளோம்.

இதில், உங்களைப் பற்றிய அறிமுகமும் இடம்பெற விரும்பினால், உங்களைப்பற்றிய முழு விபரங்களையும், உங்கள் ஆக்கங்களையும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுங்கள்.

Kalkudahnation2013@gmail.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*