இவ்வார கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் புகைப்படக்கலைஞர் பாணந்துறை ரமீனா அன்சார் அவர்கள்

Spread the love

147136222415035கவிதாயினி ராஜ்சுகா13876570_1148809945190030_4031458086542758591_n - Copy

வாரா வாரம் கல்குடாநேசனின் இலக்கிய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களை ச்சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட  கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில், இவ்வாரமும் ஓர்  இளைய படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம்.

கல்குடா  நேசனின் 43வது படைப்பாளியாக இணைகிறார் புகைப்படக் கலைஞரான ரமீனா அன்சார்  அவர்கள். இவர் பாணந்துறையைப் பிறப்பிடமாகக்கொண்டவர். தற்போது தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடொன்றிலிருக்கின்றார்.

விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்த  அவரை கல்குடா  நேசனுக்காக அணுகினோம். அவரது அவசர வேலைகளுக்கு மத்தியிலும் எமது  கேள்விகளுக்கு சுருக்கமாகவும் சுவார்ஸ்யமாகவும் பதிலளித்த அவருக்கு எமது  வாழ்த்துக்களோடு  அவரது நேர்காணலில் இணைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பொறுமையாக இருப்போமா?

நேர்காணல் கவிதாயினி ராஜ்சுகா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*