கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் 44வது படைப்பாளியாக இணைகிறார் சிறுகதை எழுத்தாளர் கவிதாயினி ராஹிலா ஹலாம் அவர்கள்

14719381853303கவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு படைப்பாளிகளின் பல்வேறுபட்ட  கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில்  நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில், இவ்வாரமும் ஒரு பெண் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம்.

கல்குடா  நேசனின் 44வது படைப்பாளியாக இணைகிறார்  சிறுகதை எழுத்தாளரும் கவிதாயினியுமான‌ ராஹிலா ஹலாம் அவர்கள்.

“பல தடைகளில் மிக முக்கியமான ஒன்று ‘பெண்’ என்பதே. ஆணாதிக்கம் இல்லையென்று கூறினாலும், மறைமுகமாக சில இடங்களில் வெளிப்படையாகக் கூட  ஆணாத்திக்கம் மேலோங்குகிறது. பெண்கள் சாதிப்பதில் இதுவே முதல் தடையாகும்” என பெண்ணியக் கருத்துக்களோடும் குடும்பம், சமூகம், குழந்தைகள் பற்றியும் பல சுவாரஸ்யமான விடயங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார். இவரின் வித்தியாசமான பதில்களுடன்  வரும் வெள்ளிக்கிழமை கல்குடா நேசனின் நேர்காணலில் இணைந்து கொள்ளலாம்.
நேர்காணல் -கவிதாயினி ராஜ்சுகா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*