இவ்வார கல்குடாநேசனின் இலக்கிய நேர்காணலில் கவிஞர், பாடலாசிரியர் அட்டாளைச்சேனை சஹாப்தீன் முகம்மது சப்றீன்

13592251_923626751096719_1664218354985450873_nகவிதாயினி ராஜ்சுகா

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 47வது படைப்பாளியாக இணைகிறார் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை  மாவட்ட  அட்டாளைச்சேனையூரைச்சேர்ந்த  கவிஞரும் பாடலாசிரியருமான வளர்ந்து வரும் இளம் படைப்பாளி சஹாப்தீன் முகம்மது சப்றீன் அவர்கள்.

மிக இளவயதில் தனக்கான  இடத்தினைத் தக்க வைத்துக்கொள்ளப்போராடும் ஓர்  துடிப்புள்ள இளைஞனை இவ்வார நேர்காணலுக்காக சந்தித்தோம் அவரது முழுமையான கருத்துக்கள் வரும் வெள்ளியன்று கல்குடாநேசன்  இணையத்தில்..

நேர்காணல்-கவிதாயினி ராஜ்சுகா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*