கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் 48வது படைப்பாளியாக இணைகிறார் எழுத்தாளர், அதிபர் சாய்ந்தமருது றிப்கா அன்ஸார் அவர்கள்

mc-naslin-rifca-photoகவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்த‌ வகையில், இவ்வாரம் பெண் படைப்பாளி ஒருவரைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 48வது படைப்பாளியாக இணைகிறார் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதைச்சேர்ந்த கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் 48வது படைப்பாளியாக இணைகிறார் எழுத்தாளர், அதிபர் சாய்ந்தமருது றிப்கா அன்ஸார் அவர்கள்  அவர்கள்.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் வலம் வருகின்றார். இவரது எழுத்துக்களையும் திறமையையும் கண்டு கல்குடா  நேசனின் நேர்காணலுக்காக நாடினோம்.

இலக்கியம், பாடசாலை, கல்வி, மாணவ  சமூகம், ஆசிரிய சேவைபற்றிய தெளிவு, குடும்பம் எனப்பல்வேறு பயன்மிக்க விடயங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

தனது ஆளுமை பற்றியும் வெற்றியின் ரகசியம் பற்றியும் குறிப்பிடும் இவரின் கருத்துக்கள் வளரும் இளம் சந்ததியினருக்கு  வழிகாட்டியாகவும், வளர்ந்தவர்களுக்கு ஆலோசனையாகவும் அமைந்திருக்கின்றது. இவ்வருமையான நேர்காணலோடு இணைய வரும் வெள்ளி வரை பொறுத்திருப்போமா?

நேர்காணல்: கவிதாயினி ராஜ்சுகா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*