கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் வருடாந்த இரத்த தான முகாம்

Spread the love
14826249_1271666906208359_36928484_nஅலுவலக செய்தியாளர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து கல்குடா  ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா வருடா வருடம் நடாத்தி வரும் இரத்த தான முகாம் இம்முறையும் இடம்பெறவுள்ளது.
வருடாந்தம் முஹர்ரம் புத்தாண்டில் நடைபெறும் இம்முகாம் எதிர்வரும் 29.10.2015ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை மீராவோடை, எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கலந்து கொண்டு  ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.14826249_1271666906208359_36928484_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*