ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் கிரிக்கட் சுற்றுப்போட்டி

Spread the love

img_2119-copyஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டி கொழும்பு தெஹிவளை ஜயசிங்க விளையாட்டு மைதானத்தில் கடந்த 12.11.2016ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் MSS.அமீர் அலி கலந்து சிறப்பித்தார்.

தகவல்
OCC OBA COLOMBO MEDIA UNIT 01 03 img_0264-copy img_0313-copy img_0384-copy img_0403-copy img_0434-copy img_0458-copy img_0494-copy img_0498-copy img_0502-copy img_0506-copy img_0509-copy img_0512-copy img_1790-copy img_1975-copy img_2119-copy img_2130-copy img_2133-copy img_2135-copy img_2140-copy

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*