ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழக புதிய நிருவாகத்தெரிவு

Spread the love
MSM. றிஸ்மின்
எமது வளர்பிறை விளையாட்டுக்கழகத்தின் 29வது வருடாந்தப் பொதுக்கூட்டம் 04.12.2016 (ஞாயற்றுக்கிழமை) பி.ப. மணியளவில் தலைவர் MSM. றிஸ்மின் அவர்களின் தலைமையில்  நாவலடி ரபீக் அவர்களின் தோட்டத்தில் சூரா பாத்திகாவுடன் கூட்டம் ஆரம்பமானது.
மேலும், முறையே செயலாளரினால் சென்ற ஆண்டின் கூட்டறிக்கையும் பொருளாளரினால் சென்ற வருட கணக்கறிக்கையும் சமர்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சபையோர் கருத்தும் இடம்பெற்று, 2017 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டது.
தலைவர்            : A. L . காதர்
செயலாளர்        : M.H. முர்சிதீன்
பொருளாளர்     : M.B. றபீக்
 உப தலைவர்   : M.C.M. சாஹிப் (ஐயூப்கான்)
உப செயலாளர் : T. டில்சாத்
நிர்வாக உறுப்பினர்களாக :
01. M.M. நியாஸ்
02. R.M. புஹாரி
03. S.I. நியாஸ்
04 M.I.M. ரசாக்
05. M.S.M. ஹஸ்மி
06. H.M.M அஜ்மீர்
கிரிக்கெட் தலைவர் : A.M. நவ்சாத்
கிரிக்கெட் உப தலைவர் : C.M.M. சப்ரி
கிரிக்கெட் முகாமையாளர் : M.B.M. முன்சீர்
உதைப்பந்து தலைவர் : M.L.M. முஸ்தாக்
உதைப்பந்து உப தலைவர்  : A.H.M அசாம்
உதைப்பந்து முகாமையாளர் : M.B.M. நளீம்
எல்லே தலைவர் : R.M ரியாஸ்
எல்லே உப தலைவர் : T. புஹாரிதீன்
எல்லே முகாமையாளர் : R.M. புஹாரி
கரப்பந்து தலைவர் : T. டில்சாத்
கரப்பந்து உப தலைவர் : M.C.M பர்ஹாத்
கரப்பந்து முகாமையாளர்: U.L.M நபீர்
கபடி : M.I.M ரசாக், H.M ரியால்டீன்
தடகள விளையாட்டு : A.M பஜீர்
ஆலோசகர் : M.A.C ஜிப்ரி கரீம் (அதிபர்)
போசகர்கள்  :
01. சட்டத்தரணி M.M. ராசிக்   (L.L.B)
02. வைத்தியர் M.I.M. இல்ஹாம் (MBBS)
தொடர்ந்து இராப்போசனத்துடனும், சலவாத்துடனும்  இனிதே கூட்டம் நிறைவு பெற்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*