கல்குடா Don’t touch கிரிக்கெட் அணி சம்பியனாகத்தெரிவு

15409881_1357783424240577_1712678573_o(எச்.எம்.எம். பர்ஸான்)

ஓட்டமாவடி Sixers விளையாட்டுக்கழகம் நடாத்திய Sixe A site கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று 11.12.2016ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டிக்கு கல்குடா Don’t touch அணியும் ஏறாவூர் புன்னைக்குடா Worries அணியும் பங்கு பற்றின. போட்டியில் கல்குடா Don’t touch அணி சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டது.

இரண்டாமிடத்தை ஏறாவூர் Worries அணியினர் பெற்றுக்கொண்டனர். தொடரின் ஆட்ட நாயகனாக Don’t touch விளையாட்டுக்கழக வீரர் ஹபீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக Don’t touch விளையாட்டுக்கழக வீரர் பயாஸ்தீன் தெரிவு செய்யப்பட்டார்.15409881_1357783424240577_1712678573_o 15497548_1357783264240593_1875207881_n 15497585_1357783750907211_821944191_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>