பதுரியா-மாஞ்சோலை அல்-இஹ்ஸானின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் நிருவாகத்தெரிவும்

15609256_1363379843680935_1712905681_oஎச்.எம்.எம்.பர்ஷான்

பதுரியா, மாஞ்சோலை அல்-இஹ்ஸான் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் நிருவாகத்தெரிவும் கடந்த 16.12.2016ம் இஷாத் தொழுகையின் பின்னர் மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அதற்கமைய 2017ம் ஆண்டிற்கான நிருவாகத்தலைவராக சகோதரர் MNM. சாஜஹான் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
உப தலைவர் NM.ஹனீபா ஆசிரியர்
செயலாளர் HL.இஸ்ஸதீன்
உப செயலாளர் SM.பயாஸ்
பொருளாளர்
AM.முபீன் ஆகியோரும் 10 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் விளையாட்டுப் பிரிவுத்தலைவர்களாக
கிரிக்கட் அணித்தலைவர் ML.அஸ்பர்
உப தலைவர் M.அஸ்வர்
கரப்பந்து M.அஸ்மி
கால்பந்து M.அகீல்
எல்லே HL.உஸைர்
கபடி AR.சப்ரின் ஆகியோரும் ஆலோசனைக்குழு, தெரிவுக்குழு, மேற்பார்வைக்குழுக்களும் தெரிவு செய்யப்பட்டன.

2016ம் ஆண்டில் கழகத்தின் செயற்பாடுகள், பெற்றுக்கொண்ட அடைவுகள் உள்ளடங்கிய இறுவட்டும் வெளியிடப்பட்டது. அத்தோடு, கழகத்தின் புதிய இலட்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டது.15609256_1363379843680935_1712905681_o 15644419_1363379337014319_1549621406_n 15644478_1363379890347597_1919058833_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>