ஓட்டமாவடி யங் சோல்ஜெஸ் புதிய சீருடை அறிமுக உதைப்பந்தாட்டப்போட்டி

ஓட்டமாவடி யங் சோல்ஜெஸ் விளையாட்டுக்கழக (YSSC) அணியினரின் புதிய சீருடை அறிமுக உதைப்பந்தாட்டப்போட்டி எதிர்வரும் 23.12.2016ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு அமீர் அலி விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டிக்கு அதிதிகளாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள், உதைப்பந்தாட்ட நடுவர்கள், கழக நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

தகவல்-
KRM.ஹானான்
உதைப்பந்தாட்ட அணித்தலைவர்15645225_1884984081732893_1595059171_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>