கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Spread the love

20161231_163717(எச்.எம்.எம். பர்ஸான்)
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று 31.12.2016ம் திகதி சனிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி, செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.அறபாத், உப தலைவர் அஷ்ஷெய்க் ரீ.எல்.அமானுல்லா, தாருஸ்ஸலாம் கலாபீட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.முஸ்தபா ஸலாமி, உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் முஹம்மது அப்துர்ரஹ்மான் அஸ்ஹரி, குபா ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் முஹம்மது ஷாஜஹான் நஹ்ஜி கலந்து கொண்டனர்.

அத்துடன், மாணவ, மாணவிகள், பெற்றோர்களும் கலந்து கொண்டு பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர்.20161231_162832 20161231_163149 20161231_163500 20161231_163717 20161231_164137 20161231_164236 20161231_164532 20161231_164801 20161231_164900

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*