துருக்கியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு

Spread the love

ULM.ஷாஜஹான்

wpp99துருக்கி நாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த இருவர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் 39 பேர் பலியானார்கள்.பலியானவர்களில் 16 பேர் வெளிநாட்டினரும் அடங்குவர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள் இருவரும் பயங்கரவாதிகள் எனவும் ,  துருக்கியில் கடந்த 2016 ல் 6 பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளதாகவும் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டதாகவும் இஸ்தான்புல் போலீஸ் அதிகாரி ஷாஹின் தெரிவித்துள்ளார்.gallerye_070836402_1681432 gallerye_070928706_1681432 tamil_news_large_1681436_318_219

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*