பள்ளிவாயலில் வாகனம் நிறுத்தினால் தண்டம்: கட்டாரில் புதிய சட்டம்

Spread the love

indexவை.எம்.பைறூஸ்

பள்ளிவாயல் வளாகங்களில் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடங்களில் தொழுகை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் வாகனங்களை நிறுத்தியிருந்தால், பொலிஸாரினால் அவர்களுக்கு  வாகன நிறுத்தத்தடை (No Parking) ற்கு அறவிடப்படும் தண்டப்பணமாக 300 றியாழ்கள் அபராதம் விதிக்கப்படுமென கட்டார் போக்குவரத்துப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் அனைத்து பள்ளிவாயல்களிலும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*