இஸ்ரேல்-ஈரான் கூட்டுக்களவாணிகள்

Spread the love

images5பகிர்வு-அபூ அம்மாறா

அமெரிக்காவும், இஸ்ரேலும் பல வருடங்களாக ஈரானை அச்சுறுத்தி வருகின்றன. தாக்குவதாக சூளுரைக்கின்றன. வெகு விரைவில் யுத்தம் தொடங்குமென நினைக்குமளவுக்கு ஒன்றோடொன்று உரசிக்கொள்கின்றன.

ஆனால், இன்றுவரை ஒரு யுத்தமும் நடைபெறவில்லை. இராக்கை, ஆப்கானிஸ்தானை, வியட்நாமை தாக்கிய அமெரிக்கா ஏன் ஈரானை பயமுறுத்துவதோடு மாத்திரம் நிறுத்திக்கொள்கிறது?

வெகுவிரைவில் தாக்குவோம். என அடிக்கடி கூறும் இஸ்ரேல் ஏன் எச்சரிக்கையுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்கிறது? காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

கீழே வாசியுங்கள்.

30 பில்லியன் டாலர் பெறுமதியான இஸ்ரேலிய முதலீடுகள் ஈரானில் இருக்கின்றன. வெளியரங்கத்தில் ஒன்றையொன்று எதிர்த்தாலும், முன்னெப்போதுமில்லாதளவு மிகப்பெரிய பொருளாதார ஒத்துழைப்பு இவர்களுக்கிடையிலுள்ளது. (யடியோத் அஹேரோந்த் – இஸ்ரேல் நாளிதழ்)

200 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் கம்பெனிகள் ஈரானுடன் வியாபாரத்தொடர்புகள் வைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெட்ரோலியக் கம்பனிகள்.  (யடியோத் அஹேரோந்த் – இஸ்ரேல் நாளிதழ்)

இஸ்ரேலில் இருக்கும் ஈரானிய யூதர்களின் அறிஞர் : “யதீதியா சூபத்”. இவர் ஈரான் இராணுவத்தளபதிகளில் ஒருவரான “சல்மானி” என்பவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈரானிய யூதர்கள் இஸ்ரேலில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அந்த “யதீதியா” விடமே மார்க்கத்தைப் படிக்கின்றனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மாத்திரம் 200 யூத வணக்கஸ்தலங்கள்.  ஆனால், தலைநகரிலிருக்கும் ஒன்றரை மில்லியன் முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளிவாசல் கூட இல்லை.  பள்ளிவாசல் கட்டுவதும் தடை.

கனடா, பிரிட்டிஷ், பிரான்ஸ் நாடுகளிலிருக்கும் 17000 க்கும் மேற்பட்ட ஈரானிய யூதர்கள் பெட்ரோலிய கம்பெனிகளை சொந்தமாக வைத்துள்ளார்கள். இஸ்ரேலிலிருக்கும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈரானிய யூதர்கள் அங்கு பெரும் பெரும் பதவிகளிலும் பொறுப்புக்களிலும் காணப்படுகின்றனர்.

ஈரானிய யூதர்களுக்குச் சொந்தமான வானொலி நிலையங்கள் இஸ்ரேலில் உள்ளன. சில வானொலி நிலையங்கள் ஈரானின் பணயுதவியுடனே செயற்படுகிறது. 30000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் ஈரானில் இருக்கின்றனர். இஸ்ரேலுக்கு அடுத்த படியாக அதிக யூதக்கூட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.

இஸ்ரேல் இராணுவத்திலும் ஈரான் யூதர்களில் பெரும்படையொன்று காணப்படுகின்றது. இறுதியாக, 1979ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற “ஷீஆப்புரட்சி” முழுமையாக இஸ்ரேல் உளவுத்துறையின் ஒத்துழைப்புடனே செயற்பட்டது.

சுன்னி நாடுகள் அதிகமுள்ள இடத்தில் ஷீஆ நாடொன்றை உருவாக்கி, முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும் நோக்கிலே இவ்வுதவி செய்யப்பட்டது.

இன்னும் பல!.
இதற்குப்பின்னரும் இஸ்ரேல் ஈரானைத் தாக்குமா?…

நட்பு நாடாயிற்றே!!.
இஸ்ரேலின் நட்பு நாடு அமெரிக்காவினதும் நட்பு நாடு தானே!!.

ஈரான் – இஸ்ரேல். அமெரிக்கா பயங்கரவாத நாடுகள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*