காஸாவில் தொடரும் மின் துண்டிப்பு: மக்கள் அசெளகரியம்

15978557_596546877219765_1155363306_nவரிப்பத்தான்சேனை

இஸ்ரேலின் பொருளாதார முற்றுகையிலிருக்கும் காஸா பிரதேசம் தொடர்ந்தும் மின்சாராத் துண்டிப்பை எதிர்நோக்கிய வண்ணமுள்ளது. காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் அழிக்கப்பட்ட மின்சார உற்பத்தி நிலையங்கள் தற்போது செயலிழந்து கிடக்கின்றது.

இதைச்சீர் செய்வதற்கும் எமது அரபு நாடுகள் முன்வரவில்லை. தற்போது அப்பகுதிகளில் குளிர்காலம் என்பதனால், அப்பிரதேச மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அலுவலகத்தில் வேலைகள் செய்வதற்கும், மாணவர்கள் பாடசாலைகளில் படிப்பதற்கும் இரவு நேரத்தில் பாடங்களை மீட்டுவதற்கும் மின்சாரமில்லாமல்  பெரும் அசெளகரியங்களை அம்மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும், காஸாவின் உட்கட்டமைப்பு முற்றாகச்சேதமேற்பட்டுள்ளதால், அம்மக்கள் 85% சர்வதேச உதவிகளை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.15978557_596546877219765_1155363306_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>