ஓட்டமாவடி மர்கஸ் அந்நூரின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

Spread the love

DSC_4948(செய்தி-எச்.எம்.எம்.பர்ஸான், படங்கள்-எச்.எம்.எம்.இத்ரீஸ்)
ஓட்டமாவடி-நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக்கலாபீடத்தில் இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 10.02.2017ம் திகதி மர்கஸ் அந்நூர் கலாபீட கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் கலாபீடத்தின் தலைவரும் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முகம்மது காஸிமி அவர்களின் வழிகாட்டலில் கலாபீட அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜமாஅது அன்சாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் என்.பீ.எம். முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி அவர்கள் கலந்து கொண்டதோடு, ஏனைய அதிதிகளாக மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி எம்.எம்.ராஸிக் ((B.A, LLB), வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் மற்றும் தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சாபீர், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். பரீட், ஸ்டைலிஸ் ஆடையக உரிமையாளர் ஏ.எல்.எம்.றிஸ்வி உட்பட பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஒலி, ஒளிப்பதிவு எம்.எஸ்.எம்.இப்ராஹீம் ஆசிரியர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு எச்.எம்.எம்.பர்ஷான்DSC_4811 DSC_4863 DSC_4893 DSC_4909 DSC_4917 DSC_4919 DSC_4922 DSC_4936 DSC_4946 DSC_4948 DSC_4949 DSC_4951 DSC_4954 DSC_4957 DSC_4962 DSC_4966 DSC_4971 DSC_4979 DSC_4984 DSC_4990 DSC_4996 DSC_4997 DSC_4999 DSC_5001 DSC_5005 DSC_5012 DSC_5018 DSC_5031 DSC_5039DSC_4882 DSC_4876

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*