கல்குடா ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமிய்யாவினால் பாடசாலைகளுக்கு குளிரூட்டிகள் வழங்கல்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

unnamed (11)கல்குடா ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமிய்யா தாருல்பிர் நிறுவனத்தின் அனுசரணையோடு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள தியாவட்டவான் அரபா வித்தியாலயம், கேணி நகர் அல்- மதீனா வித்தியாலயம், ரிதிதன்ன அல்- இக்ராஹ் வித்தியாலயம், காவத்தமுனை விஷேட தேவையுடோயோர் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை, மீராவோடை அல்- ஹிதாயா வித்தியாலயம் (இரண்டு குளிரூட்டிகள்) ஆகிய பாடசாலைகளுக்கு இன்று 21.05.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கப்பட்டது.

குளிரூட்டிகளையை வழங்கி வைக்கும் நிகழ்வில் கல்குடா ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிர்வாகத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் (காஸிமி), தாருல்பிர் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.முஸ்தபா (ஸலாமி), மற்றும் அஷ்ஷெய்க் யூ.எல்.எம். சாஜஹான் (நஹ்ஜி), பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.(F)unnamed (12) unnamed (13) unnamed (14) unnamed (15)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*