சிறப்பாக நடைபெற்று முடிந்த JDIK யின் நோன்புப் பெருநாள் தொழுகை.

(எச்.எம்.எம்.பர்ஸான் & எச்.எம்.எம்.இத்ரீஸ்)

unnamed (2)கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய வருடா வருடம் நடாத்தி வரும் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இம்முறையும் மிகவும் சிறப்பான முறையில் செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய (சாட்டோ) மைதானத்தில் இன்று (26)  சரியாக காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

குறித்த தொழுகையில் கலந்தது கொள்வதற்காக கல்குடாவிலுள்ள முஸ்லீம் பிரதேசங்களிருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். பெருநாள் தொழுகை மற்றும் குத்பா உரையினை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி அவர்கள் நிகழ்த்தினார்.

பெருநாள் திடல் தொழுகைக்காக இன்று வருகை தந்த சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டம் கொண்ட பொதியொன்றும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(F)unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*