கிழக்கின் ஆளுனராக ரோஹித போகல்லாகம

0
262

received_1904820312865108ஏரூர் முஹம்மது அஸ்மி

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோட்டே தொகுதிக்கான பிரதம அமைப்பாளரும் சட்டத்தரணியுமான  போகல்லாகம ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன….

கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ இன்று முதல் ஜனாதிபதியின் செயலாளராக பதவிகளை பொறுப்பேற்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் ரோஹித போகல்லாகம கிழக்கின் ஆளுநர் ஆகிறார்…
இதன் மூலமாக கிழக்கின் ஆளுநர் தொடர்பில் சிறுபான்மையினர் மத்தியில் நிலவி வந்த சந்தேகங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here