இன்றைய அதிர்வு நேரடி நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொள்கிறார்.

0
315

(கல்குடா செய்தியாளர்)

unnamed (7)இன்று (05.07.2017) இரவு 10.00 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம் பெறும் அதிர்வு நேரடி நிகழ்ச்சியில் அகில இலங்கை மங்கள் காங்கிரஸ் தவிசாளரும்கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொள்கிறார்.(F)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here