சாய்ந்தமருதில் "டி எம் கே அஸ்ஸோசியேட்ஸ்" தனியார் நிறுவனத்திறப்பு விழா

0
194
எஸ்.எம்.எம்.றிஸ்வின்
சாய்ந்தமருதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “டி எம் கே அஸ்ஸோசியேட்ஸ்” (DMK ACCOCIATES ) தனியார் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று (09) அதன் பணிப்பாளர் கலீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களும் சிறப்பதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களும் கலந்து கொண்டனர்.IMG_4992 IMG_4993 IMG_4994 IMG_4995

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here