ஓட்டமாவடி ரஷாக் பரிசாரியார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

0
180

ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் மார்க்கட் குறுக்கு வீதியிலுள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல பரிசாரியார் மருதமுனை பரிசாரியாரின் மகன் றஷாக் பரிசாரி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இச்சமபவம் இடம்பெற்றுள்ளது.efev
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here