அமைச்சா் சஜித்தினால் வீரங்கணை நதிக்கா லக்மாலிக்கு 42 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு அன்பளிப்பு

0
297

(அஷ்ரப் ஏ சமத்)
கடந்தாண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இலங்கை சாா்பாக ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காலி பெந்தரயைச்சோ்ந்த வீரங்கணை நதிக்கா லக்மாலிக்கு அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் 42 இலட்சம் ரூபா பெறுமதியான வீடொன்றுக்கான திறப்பினையும் உறுதிப்பத்திரமும் காலியில் இடம்பெற்ற வீடமைப்பு திறப்பு நிகழ்வில் வைத்து  வழங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் அமைச்சா் ஜயந்த கருணாதிலக்கவும் கலந்து கொண்டார். ddd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here