ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

0
213

எம்.எஸ்.எம்.றிஸ்மின்
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (10) பிரதேச செயலக செயலாளர் உதயஶ்ரீ தலைமையில் இடம்பெற்றது.

இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், எஸ்.யோகேஷ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம், கிருஷ்ணப்பிள்ளை, கருணாகரன், பிரசன்னா மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.IMG_5020 IMG_5022_1 IMG_5026 IMG_5029

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here