தன்னாமுனையில் விபத்து: இருவர் பலத்த காயம்

0
206

மீராவோடை யாஸீன்

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் தன்னாமுனையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இரு மோட்டார் சைக்கிள் ஒன்றோடொன்று மோதுண்டதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுடன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.WhatsApp Image 2017-07-14 at 8.50.32 AM WhatsApp Image 2017-07-14 at 8.50.50 AM(1) WhatsApp Image 2017-07-14 at 8.50.50 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here