ஓட்டமாவடி உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரி: ஆசிரியை நேர்முகப்பரீட்சை பற்றிய அறிவித்தல்

0
270

(சாஜஹான் நஹ்ஜி)Edit

interview.png02ஓட்டமாவடி-மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் நடைபெற்று வரும் உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரிக்கு ஆசிரியை ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான மேற்படி நேர்முகப்பரீட்சை இன்ஷா அல்லாஹ் நாளை 15.07.2017 (சனிக்கிழமை ) காலை 09.00 மணிக்கு குறித்த முகவரியில் அமைந்துள்ள JDIK தலைமைக் காரியாலயத்தில் நடை பெறவுள்ளது.

எனவே, விண்ணப்பித்த விண்ணப்பிக்க தவறிய மௌலவியாக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.(F)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here