இலங்கை கடல் பரப்பில் மீன் பிடிக்க உரிமை கோர தமிழ் நாட்டு மீனவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை – பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ

0
242

downloadஇலங்கை கடல் பரப்பில் மீன் பிடிக்க உரிமைக் கோர தமிழ் நாட்டு மீனவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழக மீனவர்கள் தங்கள் சொந்த நீரில் அவர்கள் விரும்பும் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு ஆனால் இலங்கை கடல் பரப்பில் மீன் பிடிக்க உரிமை கோர தமிழ் நாட்டு மீனவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.(F)

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here