திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் ஜிப்ரி ஹனீபா வபாத்

0
205

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளரும், ஆயுட்காலத் தலைவருமான அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா தனது 68ஆவது வயதில் காலமானார்.

1984 ஆம் ஆண்டு திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையம் நிறுவப்பட்டது முதல் அவர் குறித்த நிலையத்தின் ஆயுட்காலத் தலைவராகச் செயற்பட்டு வந்தார்.

கடந்த சில காலமாக சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று 17.07.2017ம் திகதி திங்கட்கிழமை காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் காலமாகியதாக இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (18) காலை 10 மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ழா ஜூம்ஆப் பள்ளிவாசளில் நடைபெறும். நன்றி -Daily Ceylon20108442_1774684999214354_5507188398985881209_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here