சமாதான நீதவான்களாக 400 பேர்: தமிழ், முஸ்லீம்கள் 25 பேர் மாத்திரமே நியமனம்

0
178

அஷ்ரப் ஏ சமத்
நாடளாவிய ரீதியில் 400 சமாதான நீதவான் பதவிக்கான நியமனக்கடிதங்கள் நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சா் விஜயதாச ராஜபக்சவினால் இன்று (18) பௌத்த விவகார அமைச்சில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற விவகார மற்றும் காணி அமைச்சா் கயந்த கருணாதிலக்கவும் நீதியமைச்சின் மேலதிகச்செயலாளா் (நிர்வாகம்)  எம்.மன்சூரும் கலந்து கொண்டனர்.

இந்நியமனங்களில் 105 பெளளத்த குருமாா்களுக்கும் 100 பௌத்த தகம் பாடாசலை ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் வழங்கப்பட்டது. இவற்றில் 10 முஸ்லீம்களும் 15 தமிழா்களும் மட்டுமே அடங்குகின்றனா். ff2 ff7 fff1 fff4 fff7 fff9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here