ஜான்சிராணி சலீமுக்கு கொலை அச்சுறுத்தல்: முஸ்லிம் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் கைது

0
262

த.தர்மேந்திரா

கடந்த ஞாயிறு தேசிய பத்திரிகையொன்று வழங்கிய அரசியல் பேட்டியை அடுத்து, தேசிய காங்கிரஸின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் என்பவருக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொலை அச்சறுத்தல் தொடர்பில் தெகிவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், இது தொடர்பில் பிரபல முஸ்லிம் கட்சியின் செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 20032112_1341081889342746_8595564907274377863_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here