துருக்கித்தூதுவர் குழு அமைச்சர் றிஷாத் சந்திப்பு

0
234

 20155665_1776824012333786_3063502796441945403_nஅஸீம் கிலாப்தீன்

இலங்கைக்கான துருக்கித்தூதுவர் துன்கா ஒஸ்யுஹாதர் தலைமையிலான வர்த்தக குழுவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (19) கூட்டுறவு மொத்த விற்பனை அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

20108353_1776824122333775_386214726911440496_n 20139643_1776823932333794_5012282287560799493_n 20155665_1776824012333786_3063502796441945403_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here