ஓட்டமாவடியில் பாரிய விபத்து.ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு வைத்திய சாலையில்.

0
194

(எச்.எம்.எம்.பர்ஸான்)

downloadஓட்டமாவடியைச் சேர்ந்த சுலைமான் ஓடாவியாரின் மகன் எஸ்.எல்.எம்.ஜனூஸ் (27) இன்று மாலை  ஓட்டமாவடியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி – பஸ் விபத்தில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here