இந்தியாவின் 14-வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த்-சிறு குறிப்பு

0
317

இந்தியாவின் 14-வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 65 சத விகித வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மீரா குமாரை வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது தலித் குடியரசுத்தலைவர் இவர் தான். பீகார் ஆளுநராகப் பணியாற்றியவர். இவர் கடந்து வந்த பாதை மற்றும் சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ….சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ….
நன்றி-விகடன்

bio_data_18481க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here