இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட தாய்க்கு உதவிடுவீர்

0
154

ஏ.இக்பால் அலி

உடுநுவர வட்டப்பொல றம்மலக்க இலக்கம் 101/F எனும் விலாசத்தில் வசிக்கும் ஜே.எம். ஜகரிய்யா என்பவருடைய மனைவி எம்.எச்.சித்தி என்கின்ற தாயாருடைய இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.  அவற்றை மாற்றீடு செய்யுமாறு சிறுநீரக வைத்திய நிபுணர் அவரது உறுதியான சான்றினை வழங்கியுள்ளார்.

இதற்காக பாரியளவு நிதியுதவி தேவைப்படுவதன் காரணமாக இத்தாயாரின் குடும்பத்தினர் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இத்தாயாரின் சிறுநீரக மாற்றீடு சத்திர சிகிச்சைக்காக காருண்ய உள்ளம் படைத்தவர்கள் மனமுவந்து உதவுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஏ. எஸ். எம். ரிஸ்வான்
எம். ஜே. எஸ். பர்ஸான்
8109026935
கொமசல் வங்கி2017-07-17-PHOTO-00000014 2017-07-17-PHOTO-00000015 2017-07-17-PHOTO-00000016 2017-07-17-PHOTO-00000017 2017-07-17-PHOTO-00000018 2017-07-17-PHOTO-00000019 2017-07-17-PHOTO-00000020 2017-07-17-PHOTO-00000021 2017-07-17-PHOTO-00000022 2017-07-17-PHOTO-00000023 2017-07-17-PHOTO-00000024 2017-07-17-PHOTO-00000025 2017-07-17-PHOTO-00000026 2017-07-19-PHOTO-00000036

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here