மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு.

0
245

(எச்.எம்.எம்.பர்ஸான்)

downloadகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா பிரதி சனிக்கிழமைகளில் அஸர் தொழுகையின் பின்னர் நாடத்தி வந்த பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு இன்று (22.07.2017) சனிக்கிழமை முதல் தொடர்ந்தும் ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.பீர் முஹம்மட் (காஸிமி) அவர்களினால் மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெறும் என்பதனை மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.

பெண்களுக்கு பயனுள்ளதாக நடைபெறும் இவ் வகுப்பில் அனைத்து தாய்மார்களும், சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

ஏற்பாடு: தஃவாப் பிரிவு JDIK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here