பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் ஏறாவூரில் வீதிப்புனரமைப்பு

0
211

IMG_5675எஸ்.எம்.எம்.முர்ஷித்

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் டோக்கியோ வீதியைப் புனரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

பிரதியமைச்சரின் இணைப்பாளர் லெத்தீப் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் மஸுரா சபை உறுப்பினர்களான தௌபீக், ஷக்கீ, ஊர்ப்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.IMG_5675 IMG_5677 IMG_5679 IMG_5680

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here