ஓய்வு பெற்ற அதிபர் என்.எம். புஹாரி ஜேபி வபாத்

0
226

மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியரும், கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் கணக்காளர் HMM.றியாழ் அவர்களின் மைத்துனரும் ஓய்வு பெற்ற அதிபருமான என்.எம். புஹாரி ஜேபி அவர்கள் நேற்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.20246393_10210228525209222_2559618223434077311_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here